வணக்கம், உங்களது வரவுக்கு நன்றி!

எண்பதுகளின் நடுவில் முற்றும் முழுதாக எமது நிறுவனத்தால் வடிவமைக்கப்பெற்று வெளியிடப்பெற்றிருந்த 'பாமினி', 'ஈழம்' மற்றும் தமிழீழக் கிராமங்களின் பெயரில் உருவாக்கம்பெற்று உலகளவில் பயன்பாட்டிலிருக்கும் 'ஹரன்கிறாப்ஃ' நிறுவனத் தயாரிப்பான ஏனைய எழுத்துருக்களின் பெரும்படிப்பிரயோகம் கருதி, அவைகளில் முதன்மையான பயன்பாட்டிலிருக்கும் 'பாமினி', 'றிங்கோ', 'சித்திரம்' ஆகிய எழுத்துருக்களை, பெருமளவிலான மணித்துளிகளை முதலிட்டு, மீண்டும் உங்களது கைகளில் தருவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்! புதிய தொழில்நுட்பத்தோடு, மறுசீர் செய்யப்பெற்று மீளுருவாக்கப்பெற்றுள்ள இப்புதிய எழுத்துருக் கோவைகளை செவ்வனே உள்ளிட்டுப் பயன்பெற, தமிழ் மொழியூம் நல்லுலகினை அன்புடன் வேண்டுகிறோம்!

'ஹரன்கிறாப்ஃ' நிறுவனத்தினர்
Thank you for downloading our products. We hope our new and improved Type Faces will help you to extend your possibilities with more professional aesthetic and feel! By providing your contact information, we can inform you about new upgrades and promotions, and receive feedback to improve our products and services.